CINEMA
அச்சு அசல் அவதார் போல மாறிய மைனா நந்தினி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
“சரவணன் மீனாட்சி” என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மைனா நந்தினி, மைனா நந்தினி சீரியல் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், மைனா நந்தினி தன்னுடன் நடித்து வந்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நந்தினி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு கு ழந்தைக்கு தாயாகி வி ட்டார், என்பது ங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவதார் கெ ட்டப்பி ல் தன்னை அலங்கரித்துக்கொண்டு அந்த விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார், உடன் அவருடைய கணவரும் இந்த கெ ட்டப்-க்கு மாறியுள்ளார். இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.